சினிமா செய்திகள்செய்திகள்

ஆவி பாதி  ஆண்டவன் பாதி – ஜாக்கிஷெராப்

கிராமிய மண்சார்ந்தகருத்துள்ள படங்களை தமிழுக்குத்தந்த இயக்குநர் கஸ்தூரி ராஜா .நீண்ட இடைவெளிக்குப்பின் மறுபடியும் ஒரு மாறுப்பட்டகதையுடன் கோலிவுட்டில் தமது வெற்றிகொடியை பறக்கவிட வந்திருக்கிறார். முதலில் அவரது சுறுசுறுப்புக்கும் .உழைப்புக்கும் ஒரு கைத்தட்டல், ஆவி பாதி ஆண்டவன்பாதி இரண்டும் கலந்து செய்த கலவையாய் ஒரு வித்தியாசமான கதையுடன் வந்திருக்கிறார்,இன்றை ய பாணியில் திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார்.

ஆகோரி என்கிற முக்கிய வேடத்தில் இந்திநடிகர் ஜாக்கிஷெராப் நடிக்க, நிகிஷாபட்டேல் சாஸ்த்திரி நாட்டியக் காரியாக வருக்கிறார். வர்மக் கலையை அடிப்படைகொண்டு சண்டைக்காட்சிகளை சூப்பர்சூப்பர் சுப்புராயன் அமைத்திருக்கிறார், ஸூகாந்த்தேவா வழக்கமான இசையிலிருந்து மாறிபுதிய இசையை கொடுத்திருக்கிறார்.பாண்டிமுனியை ஒளிப்பதிவு செய்திருப்பவர் மது அம்பட். மறுபடியும் பேசவைக்கும் படத்துடன் கஸ்தூரிராஜா வருகிறார் ,நல்வரவுசொல்வோம்.

-சபீதா

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close