சினிமா செய்திகள்செய்திகள்விமர்சனம்

ஒரு க்ரைம் நாவல் மாதிரி  “இரவுக்கு ஆயிரம் கண்கள்”

ஒரு மழைக்கொட்டும் இரவில்  ஒரு படுகொலை செய்யப்படுகிறது , அந்தக்கொலைக்கு துப்பாக்கி எடுத்தவர்கள் மூன்று பேர் , ஆனால் போலீஸாரின் சந்தேகவலைக்குள் சிக்குகிறார் நாயகன் அருள்நிதி , அவர்கள் கொல்லச்சென்றது ஒரு ஆணை அங்கே கொலையுண்டு கிடந்ததோ ஒரு இளம்பெண். ஒரு பக்கம் போலீஸ்கொலையாளி யைதூரத்துகிறார், உண்மையான கொலையாளி மறைந்திருந்து கண்ணாமூச்சி காட்டுகிறான், அதேநேரத்தில் அவனை கொல்ல அவர்கள்துரத்திக்கொண்டு செல்கிறார்கள், ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவலைப் போல்திரைக்கதை விறுவிறுவென்று செல்கின்றன, நாலாவதாக உள்ளே புகுந்து கொலை செய்தது யார் என்பதே மூடிச்சு . முன்னாள் பத்திரிகையாளர் நண்பர் மு.மாறன் எழுதி இயக்கியிருக்கிறார்.அருள்நிதி, மகிமா, ஆனந்தராஜ், ஜான் விஜய், அஜ்மல், சாயாசிங், லட்சுமி ராம கிருஷ்ணன், வித்யாபிரதீப், சுஜாவருணி, ஆடுகளம் நரேன், ஆடுகளம்முரு கேஷ்.ஆகியோர் நடித்திருக்கிறார்கள், இசை சாம்cg ,கேமிரா அரவிந்த்சிங், தயாரிப்பு :ஜி.டில்லிபாபு

 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close