Home செய்திகள் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக திரு. ஆர்.கே அவர்களுக்கு வாழ்த்து

சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக திரு. ஆர்.கே அவர்களுக்கு வாழ்த்து

0

இன்று ., நம் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக., சமீபமாக மலேசிய அரசாரங்கத்தின் டத்தோ விருதுக்கும் மேலான கெளரவமான டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற நடிகர் & தொழிலதிபர் திரு. ஆர்.கே அவர்களுக்கு., நம் சங்கம் சார்பில் தலைவர் திரு D.R பாலேஷ்வர் , செயலாளர் .R.S. கார்த்திகேயன், இணைச் செயலாளர் திரு.அண்ணாதுரை , செயற்குழு உறுப்பினர்கள் திரு.ராம்@ராமானுஜம், திரு.E.சுகுமார், திரு.சேவியர் , திரு. J சுகுமார், திரு. ஜாக்மென் விஜய் , திரு.மோகன் , திரு.பிரபாகர் , மற்றும் திரு.கே.விஜய் ஆனந்த்… உள்ளிட்டோர் கெளரவித்து நமது தீபாவளி மலர் 2019 புத்தக பொக்கிஷத்தை வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள் இங்கு உங்கள் பார்வைக்காக ..!

Load More Related Articles
Load More By pesum
Load More In செய்திகள்

Check Also

2.5 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட “ஓ மை கடவுளே” டிரெய்லர் !

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” படத்தின் டிரெய்லரை தமிழ் சினிமாவின் ந…