சினிமா செய்திகள்செய்திகள்

சொந்தக் குரலில் பேசிய ரெஜினா …!!!

தமிழ், தெலுங்கு ரசிகர்களின் கனவுகளை ஆக்ரமித்து கொண்டு வரும் க்யூட் நடிகைரெஜினா மிஸ்டர் சந்திரமெளலியில் கவர்ச்சி சூறாவளியாக ஒரு பாடல் காட்சியில் அழகை , இவருக்கும் கெளதம்கார்த்திக் கும் செம கெமிஸ்ட்ரி வந்திருக்கிறது. தன் கதாபாத்திரம் கவன ஈர்ப்பு பெறசெய்யும் வகையில் நடிப்பை வெளிபடுத்தியிருப்பதோடு, முதன் முறையாக மிஸ்டர் சந்திரமெளலியில் சொந்தக்குரல் அவரே டப்பிங் பேசும் இருக்கிறார், இவர் ஒரு சைக்காலேஜி பட்டதாரி என்பது கூடுதல் தகவல்.
–சபீதா

 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close