சினிமா செய்திகள்செய்திகள்

திறமைக்கு ஒருமேடை – மெட்ராஸ் மேடை

ஆதியிலிருந்தது மக்களின் இசை, மக்கள் தாங்கள் விரும்பியதை பாடி மகிழ்ந்ததும் .ஆடிமகிழ்ந்ததும் அவர்களின் வழிவழிவந்தஇசையை தான் .பாதியில் வந்தது சினிமா இசை அந்த மண்ணின் இசையை. மக்களின் இசையை அவர்களே நேரில் வந்து பாடுகிறார்கள் ,
புதியவர்களை திறமைசாலிகளை அடையாளய்காட்டும் “மெட்ராஸ் மேடை” யை முன்நின்று அமைத்து கொடுத்திருக்கிறார்.  புரட்சி இயக்குநர் பா.ரஞ்சித் . இந்தியாவில் முதன்முறையாக பல இசைக்கலைஞர்கள் ஒரே மேடையில் அரிய நிகழ்வு, எல்லாரும் வரலாம் அனுமதி இலவசம். 19.05.2018. அன்று சென்னை கீழ்பாக்கம் சி எஸ் ஐ பள்ளி வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் மக்கள் இசைவிழாவில் குடும்பத்துடன் சென்று ரிலாக்ஸ் ஆகுங்கள்.

–சபீதா

 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close