சினிமா செய்திகள்செய்திகள்

நாலு மொழி நாயகன் அல்லு அர்ஜூன்

இளம்பெண்களின் கனவுநாயகன். இளைஞர்களின் சூப்பர்ஹீரோ அல்லு அர்ஜூன். இவர்நடிக்கும்படங்களுக்கு தமிழில் மலையாளத்தில் நல்லவரவேற்பு உண்டு. இவரது அதிரடி ஆக்ஷன், கலகலவென்ற காதல்காட்சிகளில் காண்பிக்கும் துள்ளலான நடிப்பும் எல்லோரையும் ஈர்க்கக்கூடியது. அடுத்து அல்லு அர்ஜூன் நடித்து மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் “என்பெயர் சூர்யா என்வீடு இந்தியா” ஒரு ராணுவ வீரனின் நேர்மையான வீரத்தைச் சொல்லும் படமிது காதல் காமெடி அதிரடிசண்டைகள் என கலக்லப்பாக செல்லும் திரைக்கதை, மே வெளியிடான இதில் நாமூர் அர்ஜூன், சரத்குமார் வில்லன்கள். அனு இம்மானுவேல், நதியா, சாருஹாசன் .நடித்திருக்கிறார்கள். ஒரு நேரத்தில் தெலுகு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என்று ஐந்துமொழிகளில் வெளியாகிறது. நேரடியாக தமிழில்,மலையாளத்தில் நடிக்கவேண்டும் என்கிற அல்லு அர்ஜூனின் ஆசை விரைவில் நிறைவேற இருக்கின்றன வாழ்த்தி வரவேற்ப்போம்

 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close