சினிமா செய்திகள்

‘ரெட்டி டைரி’ தமிழ் படத்தில் ஸ்ரீரெட்டி; விரைவில் படப்பிடிப்பு துவக்கம்!

தமிழ்,தெலுங்கு திரையுலகில் வைரலான ஹாஷ்டேக் ஸ்ரீரெடி புயல் தமிழகம் திரும்பியது மற்றும் இதர ஸ்ரீரெட்டி சமாச்சாரங்கள் தான். படவாய்ப்பு கிடைக்காமல் பரப்பரப்பை ஏற்படுத்திய இவருக்கு தற்போது படவாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

 

நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீரெட்டி இந்த தகவலை  தெரிவித்து பேசுகையில்,” ‘ரெட்டி டைரி’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தித்திர் பிலிம் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ரவிதேவன் ரங்கீலா எண்டர்பிரைசஸ் சித்திரைச் செல்வன் இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.எனது ரோல் பாடல் ஜெயலலிதா தான்”என்றார்.

மேலும் தான் வெளியிட்ட வில்லங்க வீடியோக்களையெல்லாம் பார்த்ததாலேயே ரவிதேவனும் சித்திரைச் செல்வனும் இந்த படத்தை தயாரிக்க முன்வந்ததாக தெரிவித்தார் ஸ்ரீரெட்டி.

புதுமுக இயக்குநர் அலாவுதீன் இயக்கும் இந்த படத்தில் நாயகன், நாயகியாக புதுமுகங்களே நடிக்க உள்ளார்கள்.

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close